Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இந்தியன் 2 ஒளிபதிவாளருக்கு கிடைத்த மிகப்பெரிய பாராட்டு!

கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி வரும் படம் இந்தியன் 2. இப்படத்தின் ஒளிப்பதிவாளராக பிரபல ஒளிப்பதிவாளர் ரத்னவேலு கமிட் ஆகியுள்ளார்.

இவர் தான் தற்போது தெலுங்கு சினிமாவின் நம்பர் 1 ஒளிப்பதிவாளர், இவர் சிரஞ்சீவி நடித்துள்ள சரித்திர படம் ஒன்றிற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்த படத்தின் டீசரை பார்த்துவிட்டு, இந்திய சினிமாவின் பிரபல ஒளிப்பதிவாளர் ரவி கே சந்திரன் பாராட்டியுள்ளார்.

இதற்கு ரத்னவேலுவும் நன்றி தெரிவித்ததோடு, இது எனக்கு பெருமை என்று கூறியுள்ளார்.