Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிக்பாஸ் வீட்டை உடைத்து போட்டியாளரை காப்பாற்ற நினைக்கிறேன்- பிரபலம் அதிரடி

நிகழ்ச்சிகளில் பிரபலமாக ஓடுகிறது பிக்பாஸ். 16 பேர் ஆரம்பமாகும் இருந்தார்கள், இப்போது 8 பேர் தான் உள்ளார்கள்.

இவர்களில் இந்த வாரம் வீட்டைவிட்டு வெளியேறப் போகிறவர் யார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

எல்லாம் மேல இருக்கிறவன் பார்த்துப்பான் என்கிற படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நடந்தது, அதில் பேசிய இயக்குனர் அமீர்கான், ஆட்டோகிராப் படத்தால் எனக்கு சேரன் அவர்கள் மீது அதிக மரியாதை உள்ளது.

அவர் தற்போது எனது குடும்ப நண்பரும் ஆவார். பிக்பாஸை பார்ப்பதில்லை ஆனால் சேரன் அவர்கள் இடம்பெறும் சில வீடியோக்கள் பார்த்தேன், அவரை அவமரியாதையாக நடத்துகிறார்கள்.

இதனால் பிக்பாஸ் வீட்டை உடைத்து அவரை காப்பாற்ற முடியும், ஆனால் நான் அமைதி காக்கிறேன் என்று பேசியுள்ளார்.