Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிக்பாஸ் சேரனின் உண்மை முகம் இதுதானா! சேரப்பாவை மோசமாக பேசிய பிரபலம் - என்னயா நடக்குது இங்க

பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 10 ம் வாரத்தை எட்டிவிட்டது. இதில் தற்போது கஸ்தூரி, வனிதா, சேரன், சாண்டி, லாஸ்லியா, கவின், முகென், தர்ஷண் ஆகியோர் மட்டுமே இருக்கிறார்கள்.

இந்த வாரம் யார் வெளியேறப்போகிறார்கள் என்ற எதிர்பார்பு இருக்கிறது. ஒரு பக்கம் கவின், லாஸ்லியா காதலா என்ற கதை ஓடுகிறது. மறுபக்கம் வனிதாவின் தந்திரம் என பேசப்படுகிறது?

இந்நிலையில் அண்மையில் வந்துள்ள புரமோவில் சேரனிடம் லொஸ்லியா கவின் மீதான மன நிலையை தெளிவாக எடுத்து வைக்கிறார். இது குறித்து ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பிக்பாஸ் சீசன் 1 போட்டியாளர் காஜல் விளக்கமளித்துள்ளார்.

இதில் அவர் சேரன் தோற்றுவிடுவோம் என தெரிந்து ஜெயிக்கிற கட்சியில சேர பாக்கிறாரு என கூறியுள்ளார். அதே வேளையில் லாஸ்லியாவின் நேர்மை எனக்கு பிடித்திருக்கிறது என கூறியுள்ளது.