Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இதுவரை யாரும் பார்த்திராத லொஸ்லியாவின் பள்ளி பருவ வீடியோ! அப்போவே அப்படி தான் போல

லொஸ்லியா பிக்பாஸ் வீட்டில் எல்லோருக்கும் பிடித்த போட்டியாளர். லொஸ்லியா ஆட்டம், பாட்டம் என இருப்பது பலருக்கும் பிடித்துள்ளது.

இதனால் இவருக்கு என்று தனியாக ஆர்மி மிக பெரிய அளவில் இணையத்தில் உருவாகியுள்ளது. மேலும் இவர் கவீனுடன் காதலித்து வருவதால் அவ்வப்போது க்யூட்டான தனது ரியாக்‌ஷன்களை வெளிப்படுத்தி வருகிறார்.

அதே போல தான் லொஸ்லியா அவரது பள்ளிப்பருவத்திலும் இருந்துள்ளார். அதற்கு ஆதாரமாக வெளியாகியுள்ள வீடியோ தான் இது...