Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சேரனை கண்ணீர் விட்டு அழ வைத்த போன் கால், யார் தெரியுமா? இன்றைய பிக்பாஸில்

சேரன் பிக்பாஸ் போட்டியாளர்களில் பலருக்கும் பிடித்தவர். அதிலும் கடந்த சில நாட்களாக அவரின் நற்பெயர் உயர்ந்துக்கொண்டே தான் செல்கின்றது.

இந்நிலையில் தற்போது பிக்பாஸ் வீட்டில் உள்ள அனைத்து போட்டியாளர்களுக்கும் சர்ப்ரைஸ் கால் ஒன்று வந்துக்கொண்டு இருக்கின்றது.

இதில் சேரனுக்கு அவருடைய குருநாதர் மற்றும் பிரபல இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் பேச, சேரன் ஒரு கட்டத்தில் கண்ணீர் விட்டு அழுதுள்ளார். இதோ...