Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அஜித்தின் ஒரு படத்தை பார்த்துவிட்டு கண்ணீர்விட்டு அழுத விஜய்யின் அப்பா

அஜித்-விஜய் தமிழ் சினிமா ரசிகர்கள் கொண்டாடும் பெரிய நடிகர்கள். விஜய்யின் அப்பா எப்போதும் அஜித்தின் படங்களை பார்த்துவிட்டு பாராட்டக் கூடியவர்.

அண்மையில் எஸ்.ஏ.சந்திரசேகர் மற்றும் அவரது மனைவி இருவரும் நேர்கொண்ட பார்வை படம் பார்த்துள்ளனர்.

அஜித் போன்ற ஒரு பெரிய நடிகர் சமூகத்திற்கு தேவையான ஒரு படத்தில் நடிப்பது பெரிய விஷயம், எல்லா நடிகர்களும் அவர்களது சினிமா பயணத்தில் இப்படி ஒரு படம் நடிப்பது அவசியம்.

அஜித்தின் விஸ்வாசம் படத்தில் அப்பா-மகள் பாசத்தை பார்த்துவிட்டு நான் என் மகள் நினைத்து அழுதுவிட்டேன் என கூறியுள்ளார்.