Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பலரையும் கவர்ந்த பிரபல செய்திவாசிப்பாளினி திருமணம் முடிஞ்சாச்சு! மணமக்கள் புகைப்படம் - மாப்பிள்ளை இவரே

டிவி சானலில் வரும் பல முகங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல ஆதரவு கிடைத்து வருகிறது. சமூகவலைதளங்களில் அவர்களை அதிகமான ரசிகர்கள் பின் தொடர்ந்து வருகிறார்கள்.

சமீபத்தில் மிகவும் பிரபலமானவர் செய்தி வாசிப்பாளர் அனிதா சம்பத். நியூஸ் 7 செய்தி தொலைக்காட்சியில் பணியாற்றி வரும் இவர் சர்கார், வர்மா சில படங்களின் காட்சிகளில் நடித்துள்ளார்.

அவருக்கு நேற்று திருமணம் நடைபெற்றுள்ளது. தொலைகாட்சி, ஊடகத்தை சேர்ந்த பலரும் இதில் கலந்துகொண்டுள்ளனர். சினிஉலகம் அவருக்கு திருமண வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது.