Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

லாஸ்லியா மாதிரி பொண்ணு தான் வேணும்! கவின் விசயத்தில் கண்டிசன் போடும் பிரபல நடிகர்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த சீசன் 3 ல் வந்த நாள் முதலே பிரபலமாகவர் லாஸ்லியா. முதல் நாளில் அவர் செய்தி வாசிப்பாளராகவே அறிமுகமானது பலரின் மனங்களை ஈர்த்தது.

அவர் இலங்கை தமிழில் பேசும் விதம் இளைஞர்களை கவர்ந்தது. உடனே அவருக்கு லாஸ்லியா ஆர்மி என பெரும் பட்டாளம் சேர்ந்தது. பிக்பாஸ் நிகழ்ச்சியை பற்றி சில சினிமா பிரபலங்களும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். அதில் ஒருவர் காமெடி நடிகர் சதிஷ்.

ஹீரோ வைபவ் உடன் அவர் நடித்துள்ள சிக்ஸர் படம் இன்று திரைக்கு வந்துள்ளது. இதில் அவர் தனக்கு லாஸ்லியா மாதிரி பொண்ணு வேண்டும், கவின் போல பாய் ஃபிரண்ட் இருக்கக்கூடாது.

அவ்வப்போது மோகன் வைத்யா போல வந்து கட்டிப்பிடிக்க வேண்டும். வனிதா மாதிரி பொங்க கூடாது என கூறும் காட்சிகள் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன.

சிக்ஸர் திரை விமர்சனம் படிக்க இங்கே கிளிக் செய்யவும்..