Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சாண்டிக்கு விவாகரத்து வாங்கி கொடுத்ததே இவர் தானாம்! சாண்டி இப்படித்தான் - முக்கிய பிரமுகர் சொல்லும் உண்மை

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இந்த சீசனில் தற்போது நிகழ்ச்சிக்குழு, ரசிகர்கள், போட்டியாளர்கள் என அனைவருக்கும் பொழுதுபோக்காக இருப்பவர் சாண்டி மாஸ்டர்.

கலாய்க்கும் விசயத்தில் அவருக்கும் மோகன் வைத்யா, மதுமிதா இடையே பிரச்சனைகள் எழுந்தன. சேரனும் இதில் மன வருத்தமடைந்தார்.

சாண்டி முன்னாள் பிக்பாஸ் போட்டியாளர் நடிகை காஜல் பசுபதியிடம் இருந்து விவாகரத்து பெற்றவர். இவர் சாண்டியை விட 2 வயது மூத்தவர். இருவரும் பரஸ்பரமாக பிரிந்தனர்.

பின் சாண்டிக்கு 2017 ல் சில்வியா என்பவருடன் திருமணமானது. இவர்களுக்கு தாஷா என்ற மகள் இருக்கிறார்.

பிக்பாஸ் பற்றி பல விசயங்களை பேசிய வழக்கறிஞர் சாண்டி திருமண விவாகரத்து வாங்கிக்கொடுத்தது நான் தான் என கூறிள்ளார்.

மேலும் அவர் சாண்டி மிகவும் நல்ல மனிதர் என கூறியுள்ளார்.