Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

முன்னணி சினிமா புகைப்பட கலைஞர் விபத்தில் மரணம்.. சினிமா துறையினர் அதிர்ச்சி

தமிழ் சினிமாவில் பல டாப் ஹீரோக்களில் படங்களில் புகைப்பட கலைஞராக பணியாற்றிய ஸ்டில்ஸ் சிவா இன்று நடந்த சாலை விபத்தில் மரணம் அடைந்துள்ளார்.

இயக்குனர் ராஜ் கபூர் அவர்களின் தொலைக்காட்சித் தொடர் ஒளிப்பதிவை முடித்துவிட்டு ஹோட்டலுக்கு திரும்பும்போது இந்த விபத்து நடந்துள்ளது. அவர் உடல் இப்போது தேனி உத்தமபாளையம் அரசு மருத்துவமனையில் உள்ளது.

அவரது அகால மரணம் சினிமா துறையினரை அதிர்ச்சியாகியுள்ளது. மனோபாலா உள்ளிட்ட பல பிரபலங்கள் தங்கள் அதிர்ச்சியை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.