Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய்-அஜித் இணையாக தேசிய ட்ரெண்டிங்கில் இடம்பிடித்த வனிதா-கவின் சண்டை

ட்விட்டரில் எப்போதும் அஜித்-விஜய் ரசிகர்கள் எப்போதும் ட்ரெண்டு செய்து சண்டை போட்டு கொண்டிருப்பார்க்கள் என்பது அனைவரும் தெரிந்தது தான்.

இன்று பிகில் வெறித்தனம் பாடல் பற்றிய டேக் தேசிய ட்ரெண்டிங்கில் முதலிடத்திலும், அஜித் 60 பற்றி அஜித் ரசிகர்கள் டேக் இரண்டாவது இடத்திலும் இருந்தது.

இந்நிலையில் நேற்று பிக்பாஸ் நிகழ்ச்சியில் கவின்-வனிதா இடையே நடந்த வாக்குவாதம் பற்றி சமூக வலைத்தளங்களில் அதிகம் பேர் பேசியதால் வனிதா ட்ரெண்டிங்கில் மூன்றாவது இடத்தில் இருந்தது.

அது மட்டுமின்றி #OpenTheDoorForKavin என கவின் ரசிகர்கள் ட்ரெண்ட் செய்தது அதற்கடுத்த இடத்தை பிடித்தது.+.