Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய நடிகர்களின் படங்களை எடுத்த தயாரிப்பாளர் மரணம்! சோகத்தில் திரையுலகம்

தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர் மணிரத்னத்துடன் இணைந்து சில படங்களில் பணியாற்றிவர் தயாரிப்பாளர் ஸ்ரீராம்.

ஆலயம் புரடக்‌ஷன்ஸ் என்னும் நிறுவனத்தை சேர்ந்த இவர் அரவிந்த் சாமி நடித்த பாம்பே, விஜயகாந்த் நடித்த சத்ரியன், சரத்குமார் நடித்த தசரதன், பிரசாந்த் நடித்த திருடா திருடா ஆகிய படங்களை தயாரித்திருந்தார்.

தற்போது அவர் காலமானதாக தகவலகள் வெளியாகியுள்ளது. அவரின் மறைவுக்கு சினிஉலகம் அனுதாபங்கள் தெரிவித்துக்கொள்கிறது.