Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய்யுடன் நடந்த முக்கிய பிரமுகரின் சந்திப்பு! சர்ச்சையாக பேசிய முக்கிய அமைச்சர்! கடும் கோபத்தில் ரசிகர்கள்

விஜய்க்கு அரசியலுக்கு வருவார் என அவ்வப்போது அவரை நேசிக்கும் பலர் சொல்லி வருவதுண்டு. அதே வேளையில் விஜய் நீண்ட காலமாக விஜய் மக்கள் இயக்கம் மூலம் பல விசயங்கள் செய்துவருகிறார்.

அவரின் ரசிகர்களும் அவரின் அரசியல் வருகையை எதிர்பார்க்கிறார்கள். அதே வேளையில் அவரின் படங்கள் அரசியல் சர்ச்சைகளில் சிக்குவதும் வழக்கமான ஒன்றே.

அண்மையில் சீமான் விஜய் அரசியலுக்கு வரவேண்டும் என கூற அதற்கு அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் எதிர்த்து விமர்சனம் செய்திருந்தார்.

அண்மையில் விஜய் திருமண விழா ஒன்றில் திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து தெரிவித்திருந்தார். இந்நிலையில் அமைச்சர் ஜெயக்குமார் மீண்டும் விஜய்யுடன் திமுக தாராளமாக சேர்ந்துகொள்ளட்டும், அதிமுக வாக்கு சதவீதம் உயர்ந்துள்ளதால் நடிகர் விஜய்யை திமுக சந்தித்து பேசியுள்ளது. அமெரிக்க, ரஷ்ய அதிபர்கள் திமுக சந்தித்தாலும் ஒன்றும் நடக்கபோவதில்லை.

ஸ்டாலின் விஜய்யை சந்தித்தாலும் எங்கள் ஆட்சிக்கு எதிராக எதுவும் செய்யமுடியாது. என கூறியுள்ளார்.