Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சினிஉலகத்தின் ஆடை சிறப்பு நிகழ்ச்சியின் ப்ரோமோவை வெளியிட்ட லிட்டில் மாஸ்ட்ரோ யுவன், இதோ

யுவம் ஷங்கர் ராஜா இன்றும் இளைஞர்களின் பேவரட் இசையமைப்பாளராக இருந்து வருகின்றார். இவர் தற்போது சிவகார்த்திகேயன் நடிக்கும் ஹீரோ படத்தின் இசைக்கோர்ப்பு வேலைகளில் பிஸியாக இருக்கின்றார்.

இந்நிலையில் யுவன் சினிஉலகம் சார்பாக பிரபல தொகுப்பாளனி மகேஷ்வரி தொகுத்து வழங்கிய ஆடை நிகழ்ச்சியின் ப்ரோமோவை வெளியிட்டுள்ளார், இதோ...