Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தமிழ் சினிமாவில் அட்லீயின் வளர்ச்சி, அடுத்து வைக்கப்போகும் டார்கெட் என்ன?

அட்லீ தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இயக்குனராகிவிட்டார். இதற்கு முக்கிய காரணம் அவரின் தொடர் வெற்றி படங்கள் தான்.

அந்த வகையில் அட்லீ தன் முதல் படமான ராஜா ராணி படத்திலேயே ரூ 50 கோடி பாக்ஸ் ஆபிஸ் கிளப்பில் இணைந்தவர்.

அதை தொடர்ந்து தெறி படத்தின் மூலம் ரூ 150 கோடி, மெர்சல் படத்தின் மூலம் ரூ 250 கோடி வசூலை எட்டியவர்.

தற்போது எல்லோரின் எதிர்ப்பார்ப்பும் விஜய் மட்டுமின்றி அட்லீயும் பிகில் படத்தின் மூலம் ரூ 300 கோடி கிளப்பில் இணைவாரா? பார்ப்போம்.