Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிக்பாஸ் முகேன் ராவுக்கு இவ்வளவு அழகான தங்கச்சி இருக்கிறாராம்! யாருடன் போட்டோ எடுத்திருக்கிறார் பாருங்க

பிக்பாஸ் நிகழ்ச்சியில் 75 நாட்களை கடந்து தற்போது உள்ளே இருக்கும் போட்டியாளர்களில் ஒருவர் முகென் ராவ். அவர் மீது சக போட்டியாளர் அபிராமிக்கு காதல் ஏற்பட்டு அது பின் மனக்கசப்பாகி ஒரு கட்டத்தில் இருவருக்குமே பிரச்சனையாக அமைந்தது.

முகென் அபிராமியை தோழியாகவே பார்க்கிறார். அவருக்கு வெளியே ஒரு பெண் காத்திருக்கிறாள் என்றும் கூறப்பட்டது. மலேசியாவை சேர்ந்த முகென் பாடகர், நடிகரும் கூட. அந்த நாட்டில் இவருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டம் இருக்கின்றது.

ஏற்கனவே முகென் அம்மா, அப்பா, தம்பி குறித்து நாம் புகைப்படத்துடன் செய்தி வெளியிட்டிருந்தோம். தற்போது முகென் தங்கையுடன் அபிராமி போட்டோ எடுத்துள்ளார். இது சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.