Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கோமாளி படத்தில் விஜய் பற்றி வந்த இந்த ஒரு விசயம் எப்படி வந்தது? உண்மையை சொன்ன இளம் நடிகர்

அண்மையில் ஜெயம் ரவி நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற படம் கோமாளி. பிரதீப் இயக்கத்தில் இப்படம் 90 களின் அம்சங்களை உள்ளடக்கியதாக அமைந்ததிருந்தது.

யோகிபாபு, சம்யுக்தா ஹெக்டே, ஷாரா ஆகியோரும் இப்படத்தில் நடித்திருந்தனர். இதில் ஷாரா தளபதி ஃபேன் பொய் சொல்லமாட்டான் என வசனம் பேசியிருப்பார்.

அண்மையில் அவர் நேர்காணலில் கலந்து கொண்ட போது அந்த வசனம் குறித்து பேசினார். இதில் அவர் நான் உண்மையிலே விஜய் ரசிகன் தான். அந்த காட்சி படமாக்கும் போது எனக்கு டி சர்ட் கொடுத்திருந்தார்கள்.

அதில் விஜய் படம் இருந்தது. அதை பார்த்தும் என அந்த வசனம் தோன்றியது என கூறியுள்ளார்.