Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ரஜினியை எதிர்ப்பேன்,விஜய்யை வரவேற்பேன் பிரபல இயக்குனர் பேச்சு

சினிமாவில் இருந்து பலரும் அரசியலில் களம் இறங்கிவருகின்றனர்.சமீபகாலமாக ரஜினி அரசியலுக்கு வருகிறார் என்ற பேச்சு இருக்கிறது .

அதைப்போல் விஜய் அரசியலுக்கு வருவாரா?மாட்டாரா? என்ற பேச்சும் ஓடி கொண்டு இருக்க இயக்குனரும் அரசியல்வாதியான சீமான் ரஜினி அரசியலுக்கு வருவதை எதிர்ப்பேன் .

ஆனால் விஜய் அரசியலுக்கு வந்தால் என் இனம் என்ற முறையில் ஆதரிப்பேன் என்று கூறியிருக்கிறார்