Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிக்பாஸ் கவின் செய்கைகளை வறுத்தெடுத்த ரசிகர்கள்! அவர் செய்ததை நீங்களே பாருங்கள் - கடும் விமர்சனங்கள்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மீது அண்மைகாலமாக கடும் விமர்சனங்களை எடுத்து வைக்கப்பட்டு வருகிறது. உள்ளே இருக்கும் போட்டியாளர்களும் சர்ச்சைகளில் சிக்கியுள்ளார்கள்.

இதில் உச்சத்தில் இருப்பவர் கவின் தான். சமூகவலைதளங்களில் அவரின் செய்கைகள் மீது கடுமையாக விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. அபிராமிக்கு காதல், சாக்‌ஷிக்கு காதல் என சர்ச்சைகள் எழுந்தன.

இதில் தற்போது லாஸ்லியாவை காண லாஸ்லியாவின் அப்பா மரிய நேசன் வந்துள்ளார். உள்ளே வந்ததுமே மகளை நாங்கள் அப்படி வளர்க்கவில்லை. தலை குனிஞ்சு வாழக்கூடாது.எல்லாத்தையும் தூக்கி எறிஞ்சிட்டு வா கண்டிக்கிறார்.

லொஸ்லியா அழுகிறார். கவின் ஓரமாக அமைதியாக நிற்கிறார். இந்நிலையில் கவின் ரியாக்சனை கடுமையாக எச்சிரித்து வருகிறார்கள்.

அதை நீங்களே பாருங்கள்....