Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய் ஸ்டைலிஸ் விஜய் ரசிகருக்கு மாஸான வசனம் பேசிய பிரபல கிரிக்கெட் வீரர்!

விஜய்க்கு பெரும் ரசிகர்கள் கூட்டம் உலகளவில் இருக்கிறது. சினிமாவில் அவர் இன்று பாக்ஸ் ஆஃபிஸ் மன்னன் தான். படங்கள் ரிலீஸ் என்றால் பெரும் திருவிழா போல தான்.

சினிமா வட்டாரத்தில் அவருக்கு ரசிகர்கள், ரசிகைகள் இருக்கிறார்கள். அதில் ஒருவர் நடிகர், இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ். விஜய்யின் படங்களுக்கும் இசையமைத்திருக்கிறார்.

அவரின் அடுத்ததாக சதீஷ் செல்வக்குமார் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இன்று வெளியிட்டார்.

பேச்சிலர் எனப்பெயரிடப்பட்ட இந்த படத்தின் ஃபர்ஸ்லுக் போஸ்டருக்காக பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் விஜய்யின் மாஸான வசனம் போல ஓப்பனிங் கொடுத்து புகழ்ந்து வாழ்த்தியுள்ளார்.