Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

லாஸ்லியா காதலை இவர் சேரவிடமாட்டார்.. சேரனை விளாசிய முன்னணி இயக்குனர்

பிக்பாஸ் கவின் மற்றும் லாஸ்லியா காதலித்து வருகின்றனர். அதை வெளியில் சென்று உறுதி செய்துகொள்ளலாம் என லாஸ்லியா கூறிவிட்டார். ஆனால் கவின் திருமணம் வரை யோசித்துவிட்டார்.

மேலும் நேற்று பிக்பாஸ் வீட்டுக்கு வந்த லாஸ்லியாவின் குடும்பமும் அவர்கள் காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

இந்நிலையில் பிரபல தமிழ் சினிமா இயக்குனர் வசந்தபாலன் லாஸ்லியா காதல் பற்றி முகநூலில் பெரிய பதிவை போட்டுள்ளார். மலையாள பிக்பாஸில் இரண்டு போட்டியாளர்கள் காதலித்து திருமணம் செய்துகொண்டது பற்றி குறிப்பிட்ட அவர், தமிழ்நாட்டில் மட்டும் காதலுக்கு தற்போதும் பெரிய எதிர்ப்பு இருக்கிறது என கூறுகிறார்.

"முக்கியமாக சேரப்பா இந்த காதலை சேரவிடக்கூடாதென்ற குறிக்கோளுடன் கேம் கேம் என்றபடியிருந்தார்" என இயக்குனர் சேரனையும் அவர் விளாசியுள்ளார்.