Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிகில் படத்திற்காக அட்லீயின் புதிய அவதாரம், இதிலும் வெற்றி பெறுவாரா?

அட்லீ இயக்கத்தில் வெளிவந்த படங்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் தான். இந்நிலையில் இவர் இயக்கத்தில் இந்த தீபாவளி விருந்தாக பிகில் படம் திரைக்கு வரவுள்ளது.

இப்படம் மிகப்பிரமாண்ட பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ளதாம், இந்நிலையில் பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் 19ம் தேதி ரிலிஸாகவுள்ளது.

அதற்காக பிரபல கல்லூரியில் பிரமாண்டமாக விழா எடுக்க, அந்த விழாவில் நடக்கவிருக்கும் அனைத்து நிகழ்வுகளையும் அட்லீயே வடிவமைக்கவுள்ளாராம்.

கண்டிப்பாக இதையும் அட்லீ சிறப்பாக செய்து முடிப்பார் என்றே எதிர்ப்பார்க்கப்படுகின்றது.