Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிரபலங்களை சோகத்தில் ஆழ்த்திய மரண சம்பவங்கள்! அழகான இளம் பெண் பரிதாபமாக பலி - தமிழ்நாட்டை உலுக்கிய சம்பவங்கள்

விஸ்வாசம் படத்தில் டங்கா டங்கா பாடலை எழுதியவர் அருண் பாரதி. பல படங்களில் பாடல்கள் எழுதி வருவதோடு சமூக நலம் சார்ந்த விஷயங்களையும் பகிர்ந்து வருகிறார்.

அவரின் மனைவியும் எழுத்தாளர், வசன கர்த்தாவாக பணியாற்றி வருகிறார். பெண்கள் நலம், முன்னேற்றம் பற்றி பல விசயங்களில் பொது நிகழ்ச்சிகளில் வலியுறுத்தி வருகிறார்.

இந்நிலையில் அவரை கனடா செல்ல தேர்வு எழுதிவிட்டு முடிவுக்காக காத்திருக்கும் சுபஸ்ரீ என்ற இளம் பெண் சென்னையில் இருசக்கர வாகனத்தில் செல்கையில் வழியே இருந்த பேனர் சரிந்து விழுந்ததில் வண்டியிலிருந்து கீழே விழ அவரின் மீது லாரி ஏறி பரிதாபமாக பலியாகியுள்ள சம்பவம் மன வேதனையில் ஆழ்த்தியுள்ளார்.

அதே போல மாற்றுத்திறனாளி சாதனையாளர் ஜெகதீஷ் மரணமடைந்து குறித்து இருவரும் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.