Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

லாஸ்லியாவின் அப்பாவுக்கு குவிந்த வரவேற்பு! வாயடைக்க வைத்த தருணம் - இதவிட வேற எப்படி சொல்லமுடியும்

பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த இரண்டு நாட்களாக கொஞ்சம் கூடுதலான எதிர்பார்ப்புடன் சென்றுகொண்டிருக்கிறது. முந்தைய நாள் மலேசியாவிலிருந்து முகென் குடும்பத்தார் வந்திருந்தார்கள்.

நேற்று இலங்கையிலிருந்து லாஸ்லியாவின் குடும்பத்தினர் வருகை தந்தது, லாஸ்லியாவை அவரின் அப்பா கண்டித்து, அரவணைத்தது, லாஸ்லியாவின் அம்மா புலம்பியது என பலரின் கண்களை கவர்ந்தது.

ஒரு தந்தையின் மனநிலையிலிருந்து அவர் செய்ததை பலரும் வாழ்த்தியுள்ளார்கள். தற்போது எழுத்தாளர் பத்மாவதி, சமூகவலைதள விமர்சகர் என பலரும் அவரை புகழ்ந்து பேசியுள்ளனர்.