Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிகில் பட ஆடியோ வெளியீட்டில் சூப்பர் ஸ்பெஷல்- அட்லீயே எடுத்த முடிவு

விஜய்யின் பிகில் படம் வரும் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகவுள்ளது. அதற்கு முன் பிரம்மாண்டமாக படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நடக்க இருக்கிறது.

கல்லூரியில் இந்நிகழ்ச்சி நடக்க இருப்பதாகவும் இதில் ரசிகர்களுக்கு சில சுவாரஸ்யமான விஷயங்கள் நடக்கும் என கூறுகின்றனர்.

இதில் என்ன ஸ்பெஷல் என்றால் நிகழ்ச்சிக்கான மேடையை அட்லீயே முன்னின்று உருவாக்க இருக்கிறார் என்கின்றனர். அவரே கடந்த இரண்டு நாட்களாக விழா நடக்கும் இடத்திற்கு சென்று பணிகளை கவனித்து வருகிறாராம்.

இதனால் அப்போது கண்டிப்பாக இந்த நிகழ்ச்சியில் ஏதோ ஸ்பெஷல் இருக்கிறது என்று ரசிகர்கள் இப்போதே யோசிக்க ஆரம்பித்துவிட்டனர்.