Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

Cineulagam Exclusive: தல அஜித்தை தொடர்ந்து இளம் நடிகருடன் கைக்கோர்க்கும் வினோத், யார் தெரியுமா?

வினோத் சதுரங்க வேட்டை, தீரன், நேர்கொண்ட பார்வை ஆகிய படங்களை இயக்கியவர். இந்த மூன்று படங்களுமே சூப்பர் ஹிட் தான்.

இந்நிலையில் வினோத் அடுத்தும் அஜித்தை வைத்து தான் படம் இயக்கவுள்ளார், இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.

இதை தொடர்ந்து வினோத் தற்போது படம் தயாரிக்கும் வேலையிலும் இறங்கியுள்ளார், ஆம், வினோத் தல-60 இயக்குவதோடு ஒரு படத்தை தயாரிக்கவும் உள்ளார்.

இப்படத்தை இவரின் உதவி இயக்குனரே தயாரிக்க, ஹிப்ஹாப் ஆதி இதில் ஹீரோவாக நடிக்க கமிட் ஆகியுள்ளார்.