Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய பிரபலத்தின் திருமண நிச்சியதார்த்தத்தில் பிக்பாஸ் தர்ஷணின் காதலி! மகிழ்ச்சியுடன் வெளியிட்ட புகைப்படம்

பிக்பாஸ் 3 தர்ஷனின் காதலி நடிகை சனம் ஷெட்டி தான் என சொல்லப்பட்டு வருகிறது. அண்மையில் அவர் தர்ஷணின் பிறந்தநாளுக்கு கூட வாழ்த்துக்களும் பரிசும் அனுப்பியிருந்தார்.

அதே வேளையில் அவர்களின் காதல் குறித்து பல சர்ச்சைகள் ஓடிக்கொண்டிருக்கிறது. இது ஒருபக்கம் இருக்க் பிக்பாஸ் 2 போட்டியாளர் ரம்யா சமீபத்தில் சீரியல் நடிகர் சத்யாவை நிச்சயத்தார்த்தம் செய்துள்ளார்.

ரம்யா மிகவும் நெருங்கிய நண்பர்கள் மட்டும் திருமண நிச்சயதார்தத்திற்கு அழைத்த நிலையில் பிக்பாஸ் 3 போட்டியாளர் தர்ஷனின் காதலி சனம் ஷெட்டி சத்யாவின் நெருங்கி நண்பர் என்ற முறையில் அவர்களோடு கலந்து வாழ்த்துக்கள் தெரிவித்து சேர்ந்து எடுத்த புகை படம் வெளியாகி உள்ளது.