Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

முருகதாஸின் அடுத்தப்படத்தின் ஹீரோ இவர் தான், முன்னணி நடிகருடன் முதன் முறையாக

முருகதாஸ் தமிழ் சினிமா தாண்டி தற்போது இந்தியா முழுவதும் பிரபலமடைந்துவிட்டார். தற்போது இவர் ரஜினியுடன் தர்பார் படத்தில் பணியாற்றி வருகின்றார்.

இப்படம் முடிந்த கையோடு முருகதாஸ் அடுத்து யாருடன் இணைவார் என பல விவாதங்கள் நடந்து வந்தது.

தற்போது நமக்கு கிடைத்த தகவல்படி முருகதாஸ் அடுத்து அல்லு அர்ஜுன் நடிக்கும் படத்தை தான் இயக்கவுள்ளாராம்.