Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிகில் அடுத்த கொண்டாட்டம்! மீண்டும் ஒன்றாக கூடிய பிகில் பிரபலங்கள்! மாஸான போட்டோ - ஹீரோ இவர் தான்

அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்துள்ள பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழா அண்மையில் நடைபெற்றது. இதில் விஜய் பேசிய பேச்சு மிகவும் வைரலானது. விசில் சத்தமும் பறந்தது.

பொறுப்பற்ற முறையில் நடந்துகொள்ளும் அரசையும், உயிரை துச்சமாக நினைப்பவர்களை அவர் கடுமையாக விமர்சித்தார். இது செய்தி தொலைக்காட்சிகளிலும் விவாத நிகழ்ச்சியானது. வழக்கம் போல சிலர் எதிர்ப்பும், சிலர் ஆதரவும் தெரிவித்திருந்தார்கள்.

இயக்குனர் அட்லீயும் பேசினார். அவருக்கு இன்று பிறந்தநாள். இந்த கொண்டாட்டத்தில் அவரின் மனைவி பிரியா, பாடலாசிரியர் விவேக், நடிகர் கதிர் மற்றும் பலர் கலந்துகொண்ட புகைப்படம் வெளியானது.

இந்த கொண்டாட்டத்தில் ஹீரோ அட்லீ தான். வாழ்த்துக்கள் சார்.