Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அழகான தோற்றத்தில் குட்டி தல! அஜித் மகனின் வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம்

அஜித் விளம்பரங்களை அதிகம் விரும்புவதில்லை. அதன் வெளிப்பாடு தான் விளம்பர நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளாதது. முக்கியான விழாக்களுக்கும் அமைதியாக வந்து போய்விடுவார்.

ஆனால் இவரை விமான நிலையத்தில் ஊழியர்களும், பயணிகளும் அதிகம் பார்த்திருப்பார்கள். அந்த புகைப்படத்தையும், வீடியோவையும் நீங்கள் பார்த்திருப்பீர்கள் தானே.

அஜித்தின் மகன் ஆத்விக் தான் இப்போது லேட்டஸ்ட் டிரெண்ட். ஷாலினியுடன் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படம் பலரின் கண்களுக்கு அழகான தென்பட்டுள்ளது. தற்போது அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.