Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிக்பாஸ் சேரன் உண்மையில் யார் என கூறிய முக்கிய பிரபலம்! யார் இவர் தெரியுமா

பிக்பாஸ் நிகழ்ச்சியின் தமிழ் தொடரில் இதுவரை எந்த சீனியர்களுக்கும் இல்லாதளவுக்கு இந்த சீசனில் சேரனுக்கு ஒரு பெரும் புகழ் மக்கள் மத்தியில் கிடைத்துவிட்டது.

லாஸ்லியா அவரை சேரப்பா என கூப்பிட தொடங்கியதால் ரசிகர்களிடத்திலும் சேரப்பா என்றே அடைமொழி பரவலனாது. பிக்பாஸ் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னே அவர் வெளியேற்றப்பட்டு ரகசிய அறையில் வைக்கப்பட்டு பின் மீண்டும் போட்டியாளராக அனுமதிக்கப்பட்டார்.

கமல் உட்பட பலரும் சேரனின் நடவடிக்கைகளை வரவேற்றனர். நேற்று அவர் வெளியேறினார். இந்நிலையில் அவரை சீரியல், சினிமா துறையில் எழுத்தாளராக பணியாற்றி வரும் பத்மாவதி குட்ஃபாதர், காட் ஃபாதர், எதுவாயினும் இது விளையாட்டே என கூறி வாழ்த்தியுள்ளார்.

பத்மாவதி விஸ்வாசம் பாடலாசிரியின் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது.