Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பரியேறும் பெருமாள் பட இயக்குனருடன் மீண்டும் இணைந்த முக்கிய பிரபலம்! புகைப்படங்களுடன் இதோ

பரியேறும் பெருமாள் படம் வெளியாகி ஒரு வருடம் ஆகிறது. படத்தை புகழாதவர்கள் இருக்க முடியாது. இயக்குனர் ரஞ்சித் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கதிர் நடித்திருந்தார்.

இப்படத்திற்கு தேசிய விருது கிடைக்காதது பலருக்கும் வருத்ததமே. அதே வேளையில் அண்மையில் இப்படத்திற்கு பாண்டிசேரி அரசு சுவாமி சங்கரதாஸ் விருதை அறிவித்தது.

படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார். இருவரும் மீண்டும் படத்தில் இணைந்துள்ளனர். இப்படத்திற்கான இசையமைப்பு பணிகளை சந்தோஷ் நாராயணனோடு லண்டனில் ஆரம்பித்திருக்கிறார்கள். இதன் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.