Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

96 பட காதலர்களே இந்த விசயத்தை கவனிச்சீங்களா - பலரையும் உருகவைத்த FM நிகழ்ச்சி தொகுப்பாளரின் வீடியோ

கடந்த வருடம் விஜய் சேதுபதி, திரிஷா நடிப்பில் வெளியான படம் 96. 90 களில் நடந்த பல விசயங்களை நினைவு கூறும் விதமாக இப்படம் அமைந்தது. பள்ளிப்பருவ காதலை நினைவூட்டும் விதமாகவும் இருந்தது.

100 நாட்களை கடந்து ஓடிய இப்படம் பலரையும் ஈர்த்தது. நல்ல விமர்சனங்களையும் பெற்று விருதுகளையும் பெற்றது. தற்போது இப்படம் ஓராண்டு கடந்துவிட்டதையொட்டி படக்குழுவினர் மகிழ்ச்சியுடன் கொண்டாடிவருகிறார்கள்.

இந்நிலையில் சேலம் தனியார் FM நிகழ்ச்சி தொகுப்பாளர் ஆர்.ஜே.நளன் தன்னார்வத்தில் படக்காட்சிகளுக்கு வித்தியாசமாக வசனம் கொடுத்து பின்னணி பேசியுள்ளார். காதலர்களையும் உருகவைக்கும் இந்த குரல் வீடியோவை பலரும் பகிர்ந்து அவரையும் வாழ்த்தி வருகிறார்கள்.. வாழ்த்துக்கள் நளன்..