Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இணையத்தில் செம்ம வைரலாகும் ப்ரியா அட்லீ Exercise புகைப்படங்கள், இதோ

அட்லீ தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபிஸ் செல்லப்பிள்ளை. ஆம், இவர் இயக்கிய ராஜா ராணி, மெர்சல், தெறி என அனைத்து படங்களும் மெகா ஹிட் தான்.

இதை தொடர்ந்து அட்லீ இயக்கத்தில் இந்த தீபாவளிக்கு பிகில் படம் திரைக்கு வரவுள்ளது. இப்படத்தின் மீது மிகுந்த எதிர்ப்பார்ப்பு உள்ளது.

சரி இது ஒரு புறம் இருந்தாலும், அட்லீ தன் மனைவி மற்றும் நாயுடன் அடிக்கடி புகைப்படங்களை வெளியிட்டுவருகிறார். அட்லீயின் மனைவி ப்ரியா தற்போது தான் உடற்பயிற்சி செய்யும் போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.

அவை செம்ம வைரல் ஆகி வருகின்றது.