Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிரபல நடிகர்களை விந்தணு தானம் செய்ய சொன்ன டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினி! சர்ச்சையில் சிக்கிய பதிவு

சூப்பர் சிங்கர் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளை முக்கிய டிவி சானல் ஒன்றில் நிகழ்ச்சி தொகுத்து வழங்கியவர் பாவனா. அவருக்கு ஒரு தனி ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது.

அண்மைகாலமாக அவரை அந்த சானலில் பார்க்கமுடியவில்லை. அத்துடன் விளையாட்டு சம்மந்தப்பட்ட சானல் ஒன்றில் கிரிக்கெட் போட்டியை தொகுத்து வழங்கி வந்தார்.

இந்நிலையில் அவர் ஹிரித்திக் ரோஷன், டைகர் ஷ்ராப் நடித்த வார் படம் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வசூல் செய்து வரும் வார் படத்தை பார்த்துவிட்டு வாழ்த்தியதோடு அந்த ஹீரோக்களை விந்தணு தானம் செய்ய கேட்டுக்கொண்டுள்ளார்.

இதனால் வழக்கம் போல சிலர் அவரை கடுமையாக விமர்சிக்க தொடங்கியுள்ளனர்.