Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிகில் டிரைலரை கொண்டாடிய பிக்பாஸ் பிரபலங்கள்! என்ன சொன்னார்கள் தெரியுமா

அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்துள்ள பிகில் படத்தின் டிரைலர் நேற்று மாலை 6 மணிக்கு வெளியாகி இணையதளத்தை தெறிக்க விட்டது.

துடிப்பாக இருக்கும் தளபதி ரசிகர்கள் இந்த முறையும் தங்கள் வெறித்தனத்தை காட்டியுள்ளனர். டிரைலர் வந்த 10 நிமிடத்தில் 4 லட்சத்திற்கும் அதிகமான லைக்ஸ் குவித்துவிட்டது.

இதை பிக்பாஸ் பிரபலங்களான தர்ஷன், முகென், காஜல் ஆகியோர் கொண்டாடியுள்ளனர். அவர்கள் என்ன சொன்னார்கள் என பார்க்கலாம்...