Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிக்பாஸ் சேரன் கொடுக்கும் அடுத்த ஸ்பெஷல்! எதிர்பார்ப்பின் உச்சம்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஒரு பொறுப்பான நபராக ரசிகர்கள் மத்தியில் இடம் பிடித்தவர் சேரன். ஒரு அப்பாவாக, நண்பராக, அண்ணனாக பலருக்கும் அவர் விளங்கினார்.

லாஸ்லியா விசயத்தில் அவருக்கு பல குடும்பங்களின் ஆதரவு பெருகியது. ஆனால் சேரன் இறுதி வரை செல்லாதது பலருக்கும் வருத்தமே. சேரன் தரமான, குடும்பப்பாங்கான கதைகளை படம் கொடுப்பவர்.

பிக்பாஸ்க்கு பிறகு அவர் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அந்த வகையில் அவரின் அடுத்த படமான ராஜாவுக்கு செக் படத்தின் இசை மற்றும் டிரைலர் இன்று வெளியாகவுள்ளது.