Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிக்பாஸ் நிகழ்ச்சியையும் டிவி சானலையும் மிக மோசமாக திட்டிய முக்கிய நடிகை!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 3 முடிந்துவிட்டது. இதில் கலந்துகொண்டு பிரச்சனைகளிலும், சர்ச்சைகளையும் சந்தித்தவர் நடிகை கஸ்தூரி.

அண்மையில் பிக்பாஸில் ஆண்கள் அணியை சேர்ந்த கவின், சாண்டி, முகென், தர்ஷன் நால்வரும் இணைந்து வீ ஆர் தி பாய்ஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

இது கடந்த அக்டோபர் 13 ல் ஒளிபரப்பப்பட்டது. இதில் அந்த நால்வரும் வனிதா, கஸ்தூரி, மீரா என பலரையும் கலாய்த்து பேசியிருந்தனர்.

இந்நிலையில் நடிகை கஸ்தூரி அந்த 4 பேரையும், டிவி சானலையும் மிக மோசமாக திட்டியுள்ளார்.