Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இரண்டே நாட்களில் பிக்பாஸ் சேரப்பாவுக்கு கிடைத்த பெரும் மாற்றம்! பலரின் வரவேற்பை பெற்ற விசயம்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போட்டியாளர்களில் ஒருவர் இயக்குனர் சேரன். அவருக்கு கடைசி வரை பெரும் ஆதரவு இருந்தது. அதே வேளையில் சில பிரச்சனைகள் அவருக்கு எழுந்த போதும் அவரின் பக்கம் நியாயம் இருந்ததால் வலுவான ஆதரவு இருந்தது.

அவரின் நடிப்பில் அண்மையில் ராஜாவுக்கு செக் டிரெய்லர் வெளியானது. இரண்டு நாட்களில் இந்த 6 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை கடந்து சாதனை படைத்தது.

கடந்த சில நாட்களாக அவருடன் தொடர்ந்து பலர் கருத்து பரிமாறி வருகின்றனர். இதில் ஆசிரியராக இருக்கும் ஒருவர் அநேக ஆசிரியர்களின் ஆதரவு உங்களுக்கு தான் இருக்கிறது என கூறியுள்ளார்.

மேலும் வாழ்க்கையில் முற்றுப்புள்ளி, கேள்விக்குறி, ஆச்சர்யக்குறி ஆகியன குறித்து வெளியிட்ட பதிவு பலரின் வரவேற்பை பெற்றுள்ளது.