Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பேட்டி எடுக்கும் போதே நிகழ்ச்சியில் இருந்து கிளம்பிய பிக்பாஸ் மோகன் வைத்யா- அதிர்ச்சியான தொகுப்பாளர்

பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் சில நாட்களிலேயே வீட்டைவிட்டு வெளியேறியவர் மோகன் வைத்யா. இவரது தம்பி ராஜேஷ் வைத்யா பிரபல வீணை வாசிப்பாளர்.

இவரது வீணை வாசிப்பில் பல படங்களில் வந்த பாடல்கள் படு பிரபலம். குறிப்பாக வசூல் ராஜா MBBS பாடலில் வந்த சிரிச்சு சிரிச்சு வந்தா பாடலில் வந்த வீணை இசை இவர் வாசித்தது.

சினிமா மற்றும் இசை துறையில் பிரபலமான இவர்களை ஒன்றாக வைத்து சினிஉலகம் பேட்டி எடுத்தது. அதில் தொகுப்பாளர் ஒரு கேள்வி திடீரென நிகழ்ச்சியை விட்டு கிளம்புகிறேன் என கூறுகிறார் பிக்பாஸ் மோகன் வைத்யா.

அதைக்கேட்டு தொகுப்பாளர் கொஞ்சம் அதிர்ச்சியானாலும் பின் அழகாக இசை, பாடலோடு பேட்டி முடிந்துள்ளது.