Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அழுகிய நிலையில் சுஜித் உடல் மீட்பு!! சினிமா பிரபலங்கள் உருக்கமான இரங்கல்

ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த குழந்தை சுஜித் உயிரிழந்துவிட்டதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. உடல் சிதைந்து துர்நாற்றம் வரத் தொடங்கிவிட்டதாக வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

உடலை மீட்க அடுத்தகட்ட நடவடிக்கை பற்றி முடிவெடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

காப்பாற்றும் முயற்சிகள் பலனளிக்காமல் இப்படி உயிரிழந்த சுஜித்துக்கு இரங்கல் தெரிவித்து பல்வேறு சினிமா துறை பிரபலங்கள் ட்விட்டரில் பதிவிட்டுள்ளனர்.