Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

காமெடி நடிகர் யோகி பாபு கவலையில் ஆழ்த்திய சுஜித் மரணம்! சினிமா பிரபலங்கள் வெளியிட்ட செய்தி - ஆழ்ந்த இரங்கல்

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக உச்ச புகழுடன் வலம் வருபவர் யோகி பாபு. அடுத்தடுத்து படங்களில் தொடர்ந்து நடித்து வரும் அவர் எல்லோரையில் கலகலப்பாக வைத்திருப்பார்.

தற்போது அவரை சிறுவன் சுஜித்தின் மரணம் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும் அவர் என் பையன் சுஜித்தின் ஆன்மா சாந்தியடையட்டும். அவர்களின் குடும்பத்திற்கு கடவுள் பலம் கொடுக்கட்டும்.

இதன் பிறகு பெற்றோர் தங்களுடைய குழந்தைகளின் மீது கண் வைத்துக்கொள்ளுங்கள். எதிர்காலத்தில் குழந்தைகளை மீட்க அரசு இன்னும் புதுப்புது ஐடியா மற்றும் தொழில்நுட்பங்களை கொண்டு வரவேண்டும் என கூறியுள்ளார்.

அத்துடன் இசையமைப்பாளர் தமன், நடிகர் சாந்தனு என பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.