Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இறப்பதற்கு முன் தன் பாடலை பாடிய சிறுவன்! வீடியோ பதிவிட்டு உருக்கமாக பேசிய பிக்பாஸ் முகேன்

பிக்பாஸ் 3வது சீசன் டைட்டில் வென்றவர் முகின் ராவ். மலேசியாவை சேர்ந்த அவர் பிக்பாஸ் வீட்டில் இருக்கும்போது பாடிய 'சத்தியமா நான் சொல்லுறேண்டி' பாடல் மிகவும் வைரலானது.

தற்போது மலேசியாவில் இருக்கும் முகின் இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தன்னுடைய பாடலை இறப்பதற்கு முன்பு பாடிய சிறுவன் பற்றி உருக்கமாக பேசியுள்ளார்.

Mohd Firdaus என்ற ஒன்பது வயது சிறுவன் கேன்சரால் பாதிக்கப்பட்டு இறுதிநாட்களில் இருந்தபோது முகினை பார்க்கவேண்டும் என ஆசைபட்டாராம். ஆனால் அது நடக்காமல் போய்விட்டது.

முகினின் பாடலை அந்த சிறுவன் பாடிய போது எடுத்த விடியோவை மிக உருக்கமாக பதிவிட்டுள்ளார் முகின்.

loading...