Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

திருமணத்திற்கு முன் அனிதா சம்பத்திற்கு நேர்ந்த சோகம்- பரிதாபமான விஷயத்தை கூறிய பிரபலம்

செய்தி வாசிப்பாளர்களில் இளைஞர்களை மிகவும் கவர்ந்தவர் அனிதா சம்பத். இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கிறார்கள்.

ஆனால் இவர் திடீரென ஆகஸ்ட் 25ம் தேதி தனது திருமணம் முடிந்துவிட்டதாக புகைப்படத்துடன் போட்டார். அதை பார்த்ததும் ரசிகர்களுக்கு அதிர்ச்சி என்றாலும் வாழ்த்து கூறி வந்தனர்.

இந்த நிலையில் அனிதா தனது கணவருடன் ஒரு பேட்டி கொடுத்துள்ளார். அதில், தனது திருமணத்திற்கு 4 நாள் முன் தனக்கு விபத்து ஏற்பட்டதாகவும், ஆட்டோ காலில் ஏறியதால் தனது கால் நடக்க முடியவில்லை.

இதனால் மிகவும் பயந்து கொண்டிருந்தேன், பின் திருமணத்தின் போது சரியானது, நன்றாகவும் கல்யாணம் முடிந்தது என பேசியுள்ளார்.

loading...