Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நாட்டுப்புற பாடகரும், நடிகருமான பறவை முனியம்மா இறந்துவிட்டாரா?- வீடியோவுடன் வெளியிட்ட பிரபல நடிகர்

தூள் படத்தில் சிங்கம் போலவே என்ற மாஸ் பாடல் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் பறவை முனியம்மா.

இவர் கடந்த சில வருடங்களாக உடல் நலக் குறைவால் சிகிச்சை கூட பணம் இல்லாமல் கஷ்டப்பட்டு வந்தார்.

அவரது பண கஷ்டம் கேள்விப்பட்டு அரசும், நடிகர் சிவகார்த்திகேயன், அபி போன்றோர் உதவி செய்தனர்.

இந்த நிலையில் தான் இசாரி கணேஷ் அவர்கள் பறவை முனியம்மாவை மதுரையில் உள்ள பெரிய மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சைக்கு உதவினார்.

இந்த நிலையில் சிகிச்சை பலன் இன்றி அவர் இறந்ததாக செய்திகள் வந்தது. ஆனால் அவர் நலமாக இருக்கிறார் என்ற பிரச்சனையும் இல்லை என வீடியோ வெளியிட்டுள்ளார் நடிகர் அபி சரவணன். இதோ அந்த வீடியோ,