Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிக்பாஸ் சினேகனுக்கு முக்கிய பதவி கொடுத்த கமல்ஹாசன்

நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மையம் என்ற கட்சியை துவங்கி நடத்தி வருகிறார். அதில் பல்வேறு பிரபலங்களும் உறுப்பினர்களாக உள்ளனர்.

பிக்பாஸ் புகழ் கவிஞர் சினேகனும் அதில் ஒருவர். அவருக்கு தற்போது கட்சியில் முக்கிய பதவி கொடுத்துள்ளார் நடிகர் கமல்ஹாசன்.

சினேகன் மக்கள் நீதி மையத்தின் இளைஞர் அணி மாநில செயலாளராக நியமிக்கபட்டுள்ளார். இது பற்றிய அறிவிப்பு தற்போது அதிகாரபூர்வமாக வெளிவந்துள்ளது.