Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கைதி. விஜய் 64 பட இயக்குனருக்கு உத்வேகம் கொடுப்பது இவர் தானாம்! அசந்து போன பிக்பாஸ் பிரபலம்

தீபாவளி ஸ்பெஷலாக வெளியாகி நல்ல விமர்சனங்களையும், வரவேற்பையும் பெற்ற படம் கைதி. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான இப்படம் குறைவான செலவில், மசாலாக்கள் இல்லாமல், எளிமையாக எடுக்கப்பட்டது.

உடன் வந்த பிகில் படத்தால் ஆரம்பத்தில் அதிக திரையரங்குகள் கிடைக்கவில்லை என்ற போதிலும் தற்போது கைதி திரையரங்குகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

தற்போது லோகேஷ் விஜய் 64 படத்தை இயக்கி வருகிறார். நேற்று கமல்ஹாசனின் பிறந்த நாள். இதற்காக வாழ்த்து தெரிவித்த அவர், எனக்கு உத்வேகம் கொடுப்பது கமல் ஹாசன் தான், சினிமாவுக்கு நான் வந்ததற்கு காரணம் அவரே என கூறியுள்ளார்.

இதை பிக்பாஸ் காஜல் ரீ ட்விட் செய்துள்ளார்.