Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ரசிகருடன் நெருக்கமான செஃல்பீ! வைரலாகும் லாஸ்லியாவின் வீடியோ

பிக்பாஸ் 3வது சீசன் வரும்முன்பு யாரென்றே தெரியாமல் இருந்த லாஸ்லியா தற்போது தமிழ் ரசிகர்கள் இடையே பெரிய பிரபலமாகிவிட்டார்.

அவரை பார்த்தால் செல்பி எடுப்பதற்கு அதிகம் கூட்டம் கூடிவிடும். அப்படி ஒரு ரசிகர் லாசலியாவை ஒரு பேப்பரில் ஓவியமாக வரைந்து அவரிடம் காட்டி ஆச்சர்யப்படுத்தியுள்ளார். அந்த ரசிகருடன் லாஸ்லியா நெருக்கமாக செஃல்பீ எடுத்த வீடியோ ஒன்றும் தற்போது ட்விட்டரில் வைரலாகியுள்ளது.

இலங்கையை சேர்ந்த இவருக்கு பிக்பாஸுக்கு பிறகு சினிமா வாய்ப்புகளும் வரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது வரை அவர் எந்த படத்திலும் கமிட் ஆனதாக செய்திகள் இல்லை.