Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய் எல்லோருக்கும் மகன்! பாட்டால் பாடம் புகட்டிய பிக்பாஸ் பிரபலம்! தளபதி ஃபேன்ஸ் செம ஜாலி

விஜய் திபாவளிக்கு பிகில் படத்தை ஸ்பெஷல் விருந்தாக கொடுத்து ரசிகர்களை கொண்டாட செய்துவிட்டார். படம் நல்ல வசூல் கலெக்‌ஷன் செய்து வருகிறது.

அவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அடுத்த படத்திற்கான வேலைகளை தொடங்கிவிட்டார். ரசிகர்கள் ஒவ்வொரு அப்டேட்டுக்காகவும் காத்திருக்கிறார்கள்.

டிவிட்டரில் கொண்டாடி வருகிறார்கள். சினிமா பிரபலங்களும் ரசிகர்களாக, ரசிகைகளாக இருக்கிறார்கள். இந்நிலையில் தளபதி விஜய் சார் பத்தி உங்கள் கருத்து என பிக்பாஸ் புகழ் காமெடி நடிகை ஆர்த்தியிடம் கேட்டிருக்கிறார்.

அதற்கு அவர் தளபதி விஜய் :எல்லார் வீட்டு ration cardயிலும் பெயர் இல்லாவிட்டாலும் மகன் என கூற ரசிகர்கள் குஷியாகிவிட்டார்கள். இத்துடன் ரசிகர் ஒருவர் எதுக்கு ஆகாவதங்க கிட்ட பேச்சு என மன வருத்தப்பட அதற்கு ஆர்த்தி விஜய் நடித்த திருமலை படத்தில் தாம் தக்க பாடலில் வரும் நீ இல்ல நான் இல்ல நாம் நு மாத்து என கூறி பாடம் கற்பித்துள்ளார்.