Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சர்ச்சையான விசயத்தில் பிக்பாஸ் காயத்திரியின் அடுத்த அதிரடி

பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 1 ல் மூலம் பலருக்கும் பரீட்சயமானவர் காயத்திரி ரகுராம். நடிகையும் நடன இயக்குனருமான இவர் பல சர்ச்சைகளை சந்தித்து வந்தார்.

பல வருடங்களாக சர்ச்சையில் அயோத்தி ராமர் கோவில், மசூதி நிலம் குறித்த வழக்கில் இன்று சமரச தீர்ப்பு வெளியானது. இதை வரவேற்றுள்ள அவர் பணத்திற்காக மதமாற்ற வியாபாரம் செய்வதாக குற்றம் சாட்டுப்பட்டு வரும் ஒரு குறிப்பிட்ட அமைப்பின் மீது தன் அதிருப்தியான கருத்தை டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

இதில் பலரும் தற்போது விமர்சித்து வருகிறார்கள்..